சியோமி ரிமோட் ஏர் சார்ஜர் ஆற்றல் பரிமாற்றம் அதாவது எனர்ஜி
டிரான்ஸ்மிஷன்(energy transmission) மூலம் வேலை செய்கிறது.
அதாவது ரிமோட் சார்ஜர் இல் பொருத்தப்பட்டு உள்ள 5 உணர்ச்சி
கொம்புகள்(antenna) நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள உங்கள் தொலைபேசியை
(smartphone) கண்டறியும். மேலும் இந்த அமைப்பு சற்று துல்லியமாகவே
இருக்கும் என்று அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் 144 உணர்ச்சி கொம்புகளை கொண்டுள்ள ரிமோட் ஏர் சார்ஜர் ஒரு கட்டமைப்பு
வரிசையில் மில்லிமீட்டர்- அகல அலைகளை தொலைபேசிக்கு நேரடியாக
அனுப்புகிறது.
உங்களுடைய MI தொலைபேசியில், இரு வகையான உணர்ச்சி கொம்புகள் பொருத்தப்பட்டு
உள்ளது. பெக்கான் உணர்ச்சி கொம்பு(beacon antenna) மற்றும் பெறும் உணர்ச்சி
கொம்பு (receiving antenna) போன்ற இருவகையான கொம்புகள் பொருத்தப்பட்டு
உள்ளது.
Receiving Antenna.
14 உணர்ச்சி கொம்புகளை கொண்டுள்ள பெறும் உணர்ச்சி கொம்புகள் ரிமோட்
ஏர் சார்ஜரில். இருந்து வரும் மில்லி மீட்டர் - அகல அலைவரிசை வாங்கி கொண்டு
வைத்து இருக்கும்.
வாங்கி கொண்ட அந்த அலைவரிசைகளை மின்சார சக்தியாக மாற்றி உங்கள் தொலை பேசி
சார்ஜ் செய்யபடுகிறது.
மேலும் அவர்கள் தரப்பில் கூறப்படுவது, இந்த மி ரிமோட் ஏர் சார்ஜர் ஐ
பயன்படுத்தி நீங்கள் 5வாட்(5watts) வரை உங்கள் தொலை பேசியை சார்ஜ் செய்து
கொள்ளலாம்.
இதை தவிர பல்வேறு சாதனங்களுக்கும் ஆதரவு அளிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இந்த மி ஏர் ரிமோட் சார்ஜர் ஐ வைத்து ஸ்மார்ட் வாட்ச்
மற்றும் அணைத்து ஸ்மார்ட் ஹோம் பொருட்களுக்கும் ஆதரவு தருவதாக கூறி
உள்ளனர்.
மேலும் அவர்கள், இந்த தொழி்நுட்பமானது தொழில் துறைக்கு புதிய மாற்றாக
அமையும் என்றும், எதிர்காலத்தில் இந்த வயர்லெஸ் தொழிலநுட்பம்தான்
பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறி உள்ளனர்.
Super bro
ReplyDeletehttps://crickettamizhan.blogspot.com/
ReplyDelete