Angular Programming Language basics in Tamil
Angular என்பது மிக பிரபலமாக வளர்ந்துவரகூடய மொழி ஆகும். இது பொதுவாக web application உருவாகவே மிக அதிக அளவில் பயன்படுத்த
படுகிறது. மேலும் இது
பல்வேறு வகையான பிரிவு
களுகு பயன்படுத்துகிறது. இந்த பகுதியில் நாம் Angular பற்றி அடிப்படையான
விஷயங்களை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.
Node
Node என்பது ஒரு நிரலாக்க தளம்(platform).இது பொதுவாக யார் எல்லாம் தங்களுடைய
புரோகிராமிங் ஐ java script. இல் எழுதுகிறார்களோ அவர்களுக்கு இது ஒரு சிறந்த
நிரலாக்க தளம்(platform)ஆக விளங்குகிறது.
நீங்கள் node- இல் java script ஐ பயன்படுத்தி desktop application
மற்றும் web server ஐ எழி தாக உருவாகலாம்.
Java script , node இன் உள்ளே இருக்கும்
அதாவது node இல் மட்டுமே இயங்கும்.ஆனால் browser இன் வெளிய மட்டுமே java
script இயங்கும்.
Chrome v8 engine ஒரு சிறந்த java script ஐ
இயங்குவதற்கான Engine ஆக கருதப்படுகிறது.
Node நான்கு பகுதி களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவை,
- HTTP
- File components
- NPM
- Url components
இவற்றில் நாம் NPM பற்றிய காண்போம்.
NPM (NODE PACKAGE MANAGER)
Node package manager பொதுவாக இதன் வேலை,மென்பொருள் நிரலின் பெயரை நாம்
தட்டச்சு செய்யும் போது, இது அதைக் கண்டுபிடித்து நிறுவி, நிர்வகித்து
நிறுவல் நீக்கும்.(Install,Manage and Un install).
Download செய்த பிறகு அதை நாம் visual studios மூலம் ஓபன் செய்ய வேண்டும்.
அதில்
நாம் >npm install jquery என்று type செய்ய வேண்டும்.இது jquery ஐ
இணையதளத்தில் இருந்து தேடி install செய்து விடும்.
>npm install angular ஆனால் இத பழைய பதிப்பை நிறுவி
விடும்(install).
Angular ஐ download செய்வது சிறிதளவு கடினமே.இதை தவிர்க்க நாம் >npm
install @angular/http இதில் இருந்து நாம் பதிவிறக்கம் செய்து கொள்ள
லாம்.
Angular பல பகுதிகளாக பிரிக்க்பட்டுள்ளது.
- Node
- Typescript
- Ts config
- Package.
நாம் புதிய angular திட்டத்தை உருவாக்க பல விஷயங்களை ஒருங்கிணைக்க
வேண்டும்.
- Node
- Typescript
- Web packages
- Project structures
- tsconfig
- Packagefiles.js
CLI(Command Line Interface)
CLI என்பது command line interface எனப்படும்.
இது.angular ஐ இயங்க நமக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் வடிவமைத்து தரும்.
இதை நாம் install செய்ய npm install @angular/cli -g
இதில் -g என்பது global என்பதை குறிக்கும். இது நாம எந்த நிரலாகதில்
இருந்தும் செயல் பட உதவும். நாம் இவற்றை எல்லாம் எடிட் செய்ய vs editor ஐ
பயன்படுத்த வேண்டும்.
Typescript
Typescript என்பது சூப்பர் செட் of java script என்று கூறுவர்.java script
என்பது ஒரு செயல்பாட்டு மொழி ஆக திகழ்ந்து வருகிறது.நாம் நிரலாக்க தில்>tsc
என்று type செய்தால் ஆனது ts files உம் js files ஆக compile செய்து மாறி
விடும்.
The folder structure of the CLI project
dist
நாம் ts - js file ஆக மாற்றிய பிறகு ஒரு folder உருவாகும் அதுவே dist folder.
node _modules
இதை காபி folder என்றும் கூறலாம்.நாம் நாம் பதிவிறக்கிய பிறகு அனைத்தும்
java script files ஆகவே இருக்கும்.அது அனைத்தும் இந்த file இல் தான் சேமித்து
வைத்து இருக்கும்.
E2E folder
End to end testing இந்த கோப்பு உறை சோதனைக்காக மட்டுமே.
Src
இந்த கோப்பு உறைஇல் தான் அனைத்து குறியீடுகழும்(coding) சேமிக்கும் இடம் ஆக
உள்ளது.
Angular.json
இதில் தான் angular கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் சேமித்து
இருக்கும்.
Package.json
இதில் தான் node கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் சேமித்து
இருக்கும்.
tsconfig.json
இதில் தான் Typescript கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும்
சேமித்து இருக்கும்.
இது அனைத்துமே நாம் npm install மூலம் செய்து கொள்ளலாம்.
இந்த பகுதியில் நாம் பார்த்த அனைத்துமே ஒரு angular பகுதியில் உள்ள பாதி
அடிப்படையான விஷயங்கள் மட்டுமே. மேலும் அடுத்த பகுதியில் நாம் மொத்த
அடிப்படையான விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம்.
إرسال تعليق
إرسال تعليق