advertisement

About Us

The Best site to learn Information Technology and Programming language in Tamil And English Language. And Also we provide advice for you to buy the best products online.....

Advertisement

Responisive ad

Java programming basics in Tamil.

إرسال تعليق

Basics of Java. ஜாவாவின் அடிப்படை

Java என்பது மிகவும் பிரபலமான மற்றும் மென்பொருலிள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் நாம் பயன்படுத்தும் பாதி செயலி கலில் இந்த நிரலாக்க மொழி ஐ வைத்து  தான் அனைவரும் மேம்படுத்தி வருகின்றனர். மேலும் இதை நாம் கற்பது மிகவும் எளிதான ஒன்று. இந்த பகுதியில் நாம் அனைத்து அடிப்படையான விஷயங்களை கற்போம்.




Java

Java என்பது ஒரு பொருள் பயன்படுத்திய குறியீட்டு மொழி ஆகும்.இதில் மொத்தமும் நாம் ஒரு பொருள் (object) ஐ வைத்து மட்டுமே நாம் ஒரு விஷத்தை மேம்படுத்துவோம்.  இது நான்கு சிறப்பு  அம்சத்தை கொண்டு உள்ளது. அதாவது,முதலில் 

1) Abstraction (சுருக்கம்) 

இதன் பொருள் நமக்கு தேவையான ஒரு தகவலை சுருகதுடன் குறிப்பிடுவது.

2)Encapsulation (சேர்ப்பது) 

நாம் நம்முடைய தகவல் மற்றும் கோடிங்ஐ ஒன்றுடன் ஒன்று இணைபதாகும்.

3) Inheritance

ஒரு பணி ஐ சார்ந்து ஒன்றுடன் தொடர்ந்து மற்றொன்று குறிப்பிட்டு வருவது. 

4) Polymorphism

இதன் பொருள் ஒரு இடை முகம் (interface) ஒரு பொதுவான வேலைக்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை குறிப்பிடுவது.

Java குறியீடு மேற்பகுதியில் கீழ் குறிப்பிட்டு உள்ளவாறு நாம் மேற்கொள்ள வேண்டும்.

Class home
{

Data-----------Instance

Code----------members

}

மேல் உள்ளவாறே நாம் அனைத்து குறியீடுகளையும் பயன்படுத்த வேண்டும்.

Program1

class home1
{
public static void main(String args[])
{
System.out.println("anand");
}
}
மேலே உள்ள வற்றில் நாம் class க்கு அருகில் home1 என்று குறிப்பிட்டு உள்ளது தான் பொருள்(object)  இந்த பெயரை பயன்படுத்தி மட்டுமே நாம் நிரலாகத்தை சேமிக்க வேண்டும். அதாவது home1.java என்று. இரண்டாவது அடுக்கில் உள்ளது main Function என்று கூறுவர். இதை பயன்படுத்தினால்  மட்டுமே நாம் இந்த பகுதியை வேலை செய்ய வைக்க முடியும்.மேலும் இதை சரிபார்க்க javac home1.java என்றும் இதை சரிபார்த்த பிறகு run செய்ய java home1 என குறிப்பிட வேண்டும்.

Variables 
Variables என்பது ஒரு தகவல் ஐ ஒரு நாம் ஒரு பெயர் அல்லது datatypeஐ வைத்து ஒரு இடத்தில் சேமித்து வைப்பதாகும்.
For example anand=10 or char ch[]= 10 என்று குறிப்பிட வேண்டும்.

Data types
Data types என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஜாவா வின் data type கள் நான்காக உள்ளது.
1) முழு எண்கள்(Integer )
2) மிதவை புள்ளி(Floating Point)
3)தன்மை (character)
4) பூலியன் (Boolean)

Example integer10 எனவும், float 3.4 எனவும் நாம் குறிப்பிடலாம்.

Class இன் அடிப்படையான விஷயங்களை(Class fundamental)

இது தகவல்(data) மற்றும் கோடிங் களின் சேமிப்பு பகுதி ஆக இருக்க வேண்டும்.
Syntax ( ஒரு மேற்புற எடுத்துகாட்டாக)

Class classname
{
Type instance var1
Type instance var2
....
Type method name1
{
Body of method
}
}
இது போன்று தான் நாம் ஒரு கோடிங் ஐ மேம்படுத்தும் போது உருவாக்க வேண்டும்.

Arrays 

ஒரு அதிக அளவில் ஆன Variables களை நாம் ஒரு இடத்தில் சேமித்து வைப்பதாகும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட int or floating value களை சேமித்து வைப்பது. சேமித்த வற்றை நாம் ஒரு பெயர் கொண்டு மதிப்பு இட வேண்டும். new int 1= 10 என்று. Array எப்போதும் 0 தில் இருந்து தான் ஆரம்பிக்கும். 

Constructor

Constructor என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வர்கம் (class) ஒரு சிறிய டாஸ்க் ஐ மேற்கொள்ள main function கு முன்னாள் பயன் படுத்த வேண்டும்.
Example 
class classname
{
Type instance 1
Type instance 2

classname()    ---------- constructor
{
Body
}
Class classname2{
Main
{
Body of the programme
}
}
இது போன்று நாம் construction பகுதியை பயன்படுத்த வேண்டும்.

Loop 

பொதுவாக loop என்பது ஒன்றை மேற்கொள்ள  மறுபடி மறுபடி செய்யும்  ஒரு வழிமுறையாகும்.அதேபோன்று தான் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஒரு டாஸ்க் ஐ  முடிப்பதற்காக நாம் மூன்று விஷயங்களை கையாழ்கிரோம். இது மூன்று பகுதி களை உள்ளடக்கியது.for ,while மற்றும் do while.
For loop என்பது நாம் முதலில் எந்த செயல் ஐ மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.  for(initialise: condition: iteration) இது போன்று நாம் ஒரு value வை initialise செய்த பிறகு ஒரு condition ஐ கொடுக்க வேண்டும். 

Example 
int j;
for (j=1;j<=5;j++)
{
System.out. println("news and Tech");
}

output:
news and tech
news and tech
news and tech
news and tech 

எத்தனை முறை நாம் condition ஐ மேற்கொள்கிறோம அத்தனை முறை அது வெளியீடாக வரும். 

While loop 

For Loopஐ போன்றே ஒரே தேவைக்காக தான் பயன்படுத்தபடுகிறது. அதில் initialise செய்யும் போது for ககு உள்ளே செய்ய வேண்டும் .இதில் while loop க்கு  மேலே நாம் குறிப்பிட வேண்டும்.
Example 
i=1;
while(i<5)
{
System.out.println("news and tech 360degree");
i++;
}
 இது அதிகமாக sorting தேவைக்காக பயன்படுத்துவார்கள்.

 



Related Posts

إرسال تعليق